புத்தக விழா

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஏப்ரல் 13 முதல் 23 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

புதிய எக்ஸைல், ராஸ லீலா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் -1, 2, 3 ஆகியவை கிழக்கு அரங்கில் கிடைக்கும். அரங்கு எண் – 123, 124.

சாருவின் மற்ற புத்தகங்கள் உயிர்மையில் கிடைக்கும். அரங்கு எண் – 52.

நேரம்: வார நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 வரை. வார
இறுதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை.

Comments are closed.