Charu Nivedita

it’s divine…
1.  http://www.youtube.com/watch?v=iJBYa8DXydQ&feature=related

2. http://www.youtube.com/watch?v=TKLhoNm9K-Y&feature=related

3. http://www.youtube.com/watch?v=zt1R8LQ5-LI&feature=related

(Guns N’ Roses என்ற இந்தக் குழு என்னுடைய எழுத்துடன் மிக நெருக்கமான தொடர்பு உடையது)

4.Guess who? The legend!!!

http://www.youtube.com/watch?v=jGqrvn3q1oo&feature=fvwrel

This is it! “GAALI”
இது!

http://www.youtube.com/watch?v=owa5Iwvt_8Q

யாரைப் பற்றி யார் சொன்னது?
சாரு எனக்கு நீண்ட காலமாக ஒரு வருத்தம் இருந்து வந்தது. ஏன் இந்த சமூகம் தங்களை கொண்டாடவில்லை, தங்களுடன் பழகி பேசுவதில் (ஒரு சிலரை தவிர) என்ன தயக்கம் என என் மனம் சில சமயம் ஏங்கும் தவிக்கும். உங்களை மாயத்திரை கொண்டு யாரோ மறைப்பது போல கூட சில சமயம் நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். என் மனதில் இவ்வளவு நாளாக குத்தி குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விக்கான பதிலை நேற்று ஒரு அரங்கத்தில் ஒரு கவிஞர் எதர்ச்சியாக வேறு ஒரு இலக்கிய வாதியைப் பற்றி பேசினார், அப்பொழுது என் மனதில் தங்கள் தான் நிலைத்து இருந்தீர்கள்.

எனது காதலியைப் பற்றி நான் அதிகம் நினைத்ததை விட தங்களைப் பற்றியும் தங்களது எழுத்தை பற்றியும் தான் அதிகம் சிந்தித்து இருக்கிறேன். இது வெறும் எழுத்து அல்ல சாரு அத்தனையும் உண்மை. நான் இதை தங்களிடம் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால் என்னையும் மீறி எனது கைகள் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறது. சரி அவர் சொன்ன பதிலை நானும் நினைக்கிறேன் அவர் சொன்னது “இங்கே வருத்தப்பட்டார்கள் ஒரு கவிஞன் மறக்கப்பட்டான் என்று. அப்படி தான் நானும் நினைத்தேன். ஆனால் ……….. என்ற கவிஞனை நிகழ்காலம் மறக்க வேண்டும், அவமதிக்க வேண்டும். இது தான் இந்த சமூகம் செய்யும் பெரும் சாதனையாக நான் கருதிகிறேன். யாருக்காக எழுதினாரோ, யாருக்காக போராடினாரோ அவர்களால் நிகழ்காலத்தில் நிராகரிக்கப்படுகின்ற அந்த தன்மை தான். அவன் ஒரு உண்மை புரட்சிகாரனாக வாழ்ந்து இருக்கிறான் என்பதன் அடையாளம் ஆகும்” என்றார்.

இந்த டேஷ்-இல் தங்கள் பெயரைப் போட்டு நான் சிந்தித்துப் பார்த்தேன் சாரு. பாரதிக்கும் இது தான் நடந்தது. அதனால் இந்த உலகம் தங்களை வேண்டாம் என்றாலும்… ஒரு நாளில் ஏங்கத்தான் போகிறது.. உங்கள் எழுத்தையும் கொண்டாடத்தான் போகிறது… நன்றி. (பின் குறிப்பு : இந்த கடிதத்தை வெளியிட்டால் தயவு செய்து எனது பெயரை வெளியிட வேண்டாம்.)

நண்பரின் வேண்டுகோளின்படி அவரது பெயரை வெளியிடவில்லை.  ஆனால் யாரைப் பற்றி யார் சொன்னது என்று தெரிந்து கொண்டால் நல்லது.  அந்த வார்த்தைகளைப் பார்த்தால் என்னுடைய பழைய நண்பருடைய வார்த்தைகளைப் போல் தெரிகிறது.  இந்தப் பிரச்சினை பற்றி நான் மிக விரிவாக  “நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்…” என்ற சிறுகதையில் எழுதி இருக்கிறேன்.  கலைஞர்களுக்கு மரணம் இல்லை; ஒத்துக் கொள்கிறேன்.  ஆனால் அவனுடைய வாழ்நாளுக்குப் பிறகு அவனுடைய படைப்புகளைக் கொண்டாடுவதற்கும் necrophilia-வுக்கும் வித்தியாசம் இல்லை என்பது என் கருத்து.  ஐரோப்பிய சமூகமே சென்ற நூற்றாண்டு வரை கலைஞர்களைப் பிச்சை தான் எடுக்க வைத்தது; தங்களுக்குப் பிடிக்காவிட்டால் சிறையிலும் தள்ளியது.  ஆனால் இன்றைய ஐரோப்பா கலைஞர்கள் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற இடம்.  ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் கலைஞர்களுக்கு இடம் இல்லை என்று பயமாக இருக்கிறது.

சாரு

my favorite blog…
http://whirlwindthoughts.blogspot.in/

celebrating with rhythm and romance…
http://www.youtube.com/watch?v=gOBoo5BoryQ&feature=related

பறவையைப் போலே…
பறவையைப் போலே பறந்து செல்லும் சக்தி உங்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?  இந்தப் பாடலைக் கேட்ட போது எனக்கு அப்படி இருந்தது.  உலகின் குதூகலம், சந்தோஷம், கொண்டாட்டம் எல்லாவற்றையும் காற்றின் அலைகளைப் போலே பரவ விடும் மகா அற்புதமான பியானோ இது…

இதைக் கேட்டுக் கொண்டிருந்த போது ராஜேஷின் மெஸேஜ் வந்தது:  ஆமிர் கானின் ஆவணப் படம் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது; பாருங்கள்.  ஐயா, குகையில் வாழும் ஒரு முனிவனைப் போல் நானும் இசையுமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  என்னை விட்டு விடுங்கள்.  இந்தியா, பாகிஸ்தான், பாங்க்ளா தேஷ் போன்ற நாடுகள் வாழவே தகுதியில்லாத நாடுகளாகி விட்டன.  குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதைப் பற்றிய ஆவணப் படமாம்.  கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்று ஒரு நிகழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது என்று ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவன் சொன்னார்.  கடந்த வாரம் வந்த நிகழ்ச்சி பக்கா ப்ளூஃபில்ம் ரேஞ்சுக்கு இருந்ததாகவும், அது வரும் வெள்ளிக்கிழமை ரிபீட் ஷோ வருகிறது என்றும் சொன்னார்.  இதையெல்லாம் குடும்பம் குடும்பமாகப் பார்க்கும் நாட்டில் குழந்தைகளை குழந்தைகளைப் போலவா நடத்துவார்கள்?  என்னிடம் இதையெல்லாம் சொல்லாதீர்கள்.  நான் ஒரு முனிவனைப் போல் என் வனத்தில் என் புத்தகங்களோடும் இசையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

வேண்டுமானால் நீங்களும் இந்தப் பரவசத்தில் மூழ்குங்கள்…

http://www.youtube.com/watch?v=2IIlBrx3GXI&feature=related

தவறான முகவரிக்கு வந்த கடிதம்…
மதிப்பிற்குரிய ஐயா,

தாங்கள் வெளிநாட்டு புத்தகங்களை எவ்வாறு

வாங்குகிறீர்கள்.  அந்த புத்தகங்கள் அங்கு கிடைக்கிறது என்று எவ்வாறு அறிந்து கொள்வீர்கள்.

நன்றி

இப்படிக்கு

நவீன்

அன்புள்ள நவீன்,

இந்தக் கடிதத்தை நீங்கள் இரண்டாவது முறையாக அனுப்புகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  எனக்கு வரும் எல்லா கடிதங்களுக்கும் பதில் எழுதி விடும் வழக்கமுடையவன் என்றாலும் முதல் முறை இந்தக் கடிதத்தைப் படித்த போது பதில் எழுதவில்லை.  இப்போதும் அப்படியே செய்ய மனம் இல்லாமல் எழுதுகிறேன்.

முதலில் உங்களுக்கு என் நன்றி.  வெளிநாட்டு ரெமி மார்ட்டினை எவ்வாறு வாங்குகிறீர்கள் என்று கேட்காமல் இருந்ததற்காக.  மற்றபடி வெளிநாட்டுப் புத்தகங்கள் பற்றிய உங்களுடைய கேள்வி எனக்குத் தவறுதலாக வந்து விட்டது என்று நினைக்கிறேன்.  உங்கள் கேள்விக்கான சரியான முகவரி: எஸ். ராமகிருஷ்ணன்.

சாரு

இசைக் காலம்
என்னுடைய 18-ஆவது வயதிலிருந்து மேற்கத்திய  சாஸ்த்ரீய சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  அதிலும் நான் தில்லியில் இருந்த காலத்தில் (1978-90) அதிகம் கேட்டேன்.  கடந்த பத்து ஆண்டுகளாக அதிகம் கேட்கவில்லை.  கேட்பதென்றால் நாள் முழுவதும் அதிலேயே கழியும்.  அதில் எனக்குப் பிடித்தது baroque style.  அவர்களில் Bach, Vivaldi அதிகம் பிடிக்கும்.  விவால்டியின் four seasons மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் கேட்க வேண்டியது.  இவர்கள் தவிர, ட்சைக்காவ்ஸ்கி, ரிச்சர்ட் வாக்னர் ஆகியவர்களை அதிகம் கேட்பேன்.  மொட்ஸார்ட் ஒரு இசைக் கடவுள்.  பீத்தோவன் ஓவியத்தில் பிக்காஸோவைப் போல.  தெரியாதவர்களே கிடையாது.  சமீபத்தில் அமாதியூஸ் (Amadeus) படத்தைப் பார்த்தேன்.  மொட்ஸார்ட் பற்றிய படம்.  ஒரு இசைக் கடவுளை சமூகம் பிச்சைக்காரனைப் போல் நடத்தியிருக்கிறது.  ஒவ்வொரு இடமாகப் பிச்சை எடுத்திருக்கிறான்.  ஒரு கனவானிடம் கர்வத்தோடு கேட்கிறான்.  “என்னிடம் கலை இருக்கிறது; உன்னிடம் காசு இருக்கிறது…  கொஞ்சம் கொடுத்து வாங்கிக் கொள்வோமே?” கனவான் மொட்ஸார்ட்டை விரட்டி அடிக்கிறான்.

இப்போது மீண்டும் மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீதத்தில் மூழ்கிக் கிடக்கிறேன்…

பின்வருவது ட்சைக்காவ்ஸ்கியின் ஆறாவது ஸிம்ஃபனி.  கேட்டுப் பாருங்கள்.  இதைப் படிக்கும் ஒருவராவது இதைக் கேட்டால் இந்த வரிகளை எழுதியதன் பயன் பெறுவேன்.  நிபந்தனைகள்:  டிவி, மின்விசிறி சத்தம் கேட்கக் கூடாது.  இசை நேரத்தில் இடம் விட்டு இடம் நகரக் கூடாது.  தொலைபேசியை அணைத்து விட வேண்டும்.  குழந்தைகளோடு கொஞ்சக் கூடாது.  தும்மக் கூட கூடாது…  ஏனென்றால் இப்போது நீங்கள் கடவுளோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்…

இதோ Tchaikovsky’s Symphony No.6:

http://www.youtube.com/watch?v=yDqCIcsUtPI&feature=related

இதைக் கேட்ட ஒருவராவது எனக்கு எழுதுங்கள்…

ராஸ லீலா விமர்சனம்
நான் எழுதிய நாவல்களில் மிக முக்கியமானதாக வாசகர்கள் கருதுவது ராஸ லீலா.  இந்த நாவல் பற்றி அதிகமாக யாரும் விவாதிக்கவில்லை.  மார்ச் 2009-இல் வெளிவந்த ரா. கிரிதரனின் விமர்சனம் ஒன்று மட்டுமே இதுவரை ராஸ லீலா பற்றி வந்துள்ள விமர்சனம்.  ரொம்ப நாட்களாக பல வாசகர்கள் ராஸ லீலா கிடைக்கவில்லை என்று என்னிடம் வந்து  பிராது பண்ணிக் கொண்டிருந்தார்கள்.  நானும் அவர்களுக்காக  ஒரு தியாகம் செய்தேன்.  (எனக்கும் பப்ளிஷருக்குமான நட்பு).  நாவல் பிரதிகள் இப்போது உயிர்மையிலும் மற்றும் பல விற்பனை நிலையங்களிலும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையிலும் “உங்கள் நாவல் எங்கேயும் கிடைக்கவில்லையே?” என்ற விசாரிப்புக் கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.  எனக்கு இது வேண்டியதுதான்.

இப்போது ரா. கிரிதரனின் விமர்சனத்துக்கான இணைப்பை இங்கே தருகிறேன்.  ராஸ லீலா எங்கே கிடைக்கும் என்று எனக்கு வரப் போகும் கடிதக்காரர்களுக்காக ராஸ லீலாவையும் இன்னும் என்னுடைய 34 புத்தகங்களையும் வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்தின் விலாஸத்தை இங்கே தருகிறேன்.

ராஸ லீலா விமர்சனம்:

http://beyondwords.typepad.com/beyond-words/rasa-leela-review.html

விமர்சனத்தில் ரா. கிரிதரன் குறிப்பிடும் Roberto Bolano எழுதிய  Savage Detectives என்ற நாவல் இப்போதுதான் எனக்குக் கிடைத்துள்ளது.  படிப்பதற்காக மேஜையில் வைத்திருக்கிறேன்…

உயிர்மை விலாஸம்:

Uyirmmai

11/29 Subramaniam Street

Abiramapuram

Chennai 600 018

email: uyirmmai@gmail.com

“The fault is not in our stars…”
தோல்நோய்களை நீக்கும் பசு கோமியம்

பசுவானது புனித விலங்காக போற்றப்படுகிறது. பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன் காரணமாகவே வீடுகளில் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீர் தெளிக்கின்றனர் முன்னோர்கள். மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக பசு கோமியம் செயல்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கோமியத்தில் உள்ள சத்துக்கள்

பசுவின் சிறுநீரில் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி, டி, இ போன்றவை அடங்கியுள்ளன. தாது உப்புக்களும், லாக்டோஸ், என்ஸைம் போன்றவை காணப்படுகின்றன. மேலும் நைட்ரஜன், சல்ஃபர், பாஸ்பேட், சோடியம், மாங்கனீஸ், சிலிகான், குளோரின், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. கார்பாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஆகியவையும் இதில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவுக்கு மருந்து

பெங்களூருவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பசு கோமியத்தில் நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் உள்ள எலிகளுக்கு வாய்மூலம் உட்கொள்ளும் வகையில் பசு கோமியம் 25 மிலி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவை விரைவில் நோயில் இருந்து விடுபடுவது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவ முறையில் ஏற்கனவே கோமியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோல் நோய், புற்றுநோய், இதய நோய், பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு கோமியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் எடுத்துக் கொள்வோர், அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர். பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கவும், கோமியம் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, கோமியத்தில் இருந்து பல்வேறு மருந்துகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று தோஷங்களை நீக்கும்

பசுவின் கோமியமானது மூன்றுவிதமான தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை நீக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் உடலில் இந்த மூன்று குணங்களும் அதிகரிக்காமல் சமநிலையில் வைக்கிறது. பசுவின் சிறுநீரை உபயோகிப்பதன் மூலம் இருமல், மைக்ரேன் தலைவலி, தைராய்டு, போன்றவை குணமடைவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தோல்நோய்களை குணமாக்கும்

தோல் நோய்களான எக்ஸைமா, அரிப்பு, படை, சொரி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுவின் கோமியத்தை பூசுவதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் புற்றுநோய், எய்ட்ஸ் போன்றவைகளுக்கும் கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

நினைவாற்றல் அதிகரிக்கும்

பசுவின் கோமியமானது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. டென்சனை நீக்குகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் இதயம், மூளையின் சக்தியை வலுவாக்குகிறது. அதேபோல் வயதாவதை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

மேற்கண்ட கட்டுரையை எழுதியவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை.  நம்முடைய வாசகர் வட்டத்தில் இதைப் பார்த்தேன்.  கோமியம் பற்றி ஏற்கனவே எழுதியிருப்பதாக எனக்கு ஞாபகம்.  கோமியத்தை  அப்படியே குடிப்பதை விட அதை distill செய்து சாப்பிடுவதே சிறந்தது.  அதற்குப் பெயர் அர்க்.  நான் கடந்த சில ஆண்டுகளாக காலையில் எழுந்ததும் அர்க் குடிக்கிறேன்.  தமிழ்நாட்டில் அர்க் செய்பவர்களில் எனக்குத் தெரிந்தவர் கனகராஜ்.  ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர்.  இவர் தன்னைப் பற்றி எழுத வேண்டாம் என்றே என்னிடம் எப்போதும் சொல்வார்.  காரணம், நூற்றுக் கணக்கான பேருக்கு அவரால் அர்க் தயாரித்துத் தர இயலாது.  சர்க்கரை நோய்க்கு இவரிடம் ஒரு அற்புதமான மூலிகை மருந்து உள்ளது.  அதைப் பற்றியும் எழுத வேண்டாம் என்று என்னைப் பணித்திருந்தார்.  அதே காரணம் தான்.  ஆனாலும் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் சிலருக்கு மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார்.  இப்போது அவர் பேச்சை மீறி அவரைப் பற்றி எழுதி விட்டேன்.  எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே காரணம்.  சிறு வயதிலிருந்தே அர்க்-கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாட்டில் டாக்டர்களே இருக்க மாட்டார்கள்.  மருந்துக் கடைகளும் மூடப்பட்டு விடும்.  ஆனாலும் யாரும் சாப்பிட மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும்.  காரணம், யாருக்கும் இப்போதெல்லாம் எதன் மீதும் நம்பிக்கை இல்லை. இன்னொரு காரணம், யாருக்கும் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை இருப்பதில்லை.  உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஒரு நண்பருக்குக் கடுமையான ஞாபக மறதி வியாதி.  உடனே நான் வல்லாரை கேப்ஸ்யூலைக் கொடுத்தேன்.  தினம் ஒன்று சாப்பிடச் சொன்னேன்.  கொடுத்து ஒரு ஆண்டு இருக்கும்.  எப்போது கேட்டாலும் “கேப்ஸ்யூல் இன்னும் இருக்கிறது” என்கிறார்.  அதாவது, தினம் ஒன்று என்பதற்கு பதில் மாதம் ஒன்று சாப்பிடுகிறார் போலும்.  ” அப்போது நான் சொன்னேன்:

“The fault, dear friend, is not in our stars,

But in ourselves, that we are underlings.”

இது ஜூலியஸ் சீஸர் நாடகத்தில் கேஷியஸ், ப்ரூடஸைப் பார்த்து சொல்லும் வசனம்.

இருந்தாலும் ஆயிரத்தில் ஒருத்தராவது விதி விலக்காக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் கனகராஜின் தொலைபேசி எண்ணைத் தருகிறேன்:  84288 54706.

சிறுவர் உலகத் திரைப்பட விழா
அன்பின் சாரு,

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் சிறுவர்களுக்கான உலகத் திரைப்பட திருவிழாவில் பரவலாக தமிழ்நாடு முழுவதிலும் குழந்தைகளும், சிறுவர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அதற்கு நீங்களும் உதவ வேண்டும். இந்த அறிவிப்பினை தங்கள் இணையத்தில் வெளியிட்டு உதவ வேண்டும்.

http://thamizhstudio.com/screening_8.php

Marley & Me
At Mojos Blr

Freedom and Responsibility
இன்று காலை ஏழு மணிக்கு என் நண்பர் ஒருவர் எனக்கு ஃபோன் செய்து 22 வயதான தன் தோழன் ஒருவன் சாலை விபத்தில் இறந்து போனதாகச் சொன்னார்.  எப்படி என்று கேட்டேன்.  ஆறரையிலிருந்து எட்டு மணி வரை (மாலை) பைக் ரேஸில் கலந்து கொண்டாராம் இளைஞர்.

பைக் ரேஸ் என்றால் நிஜமான பைக் ரேஸ் அல்ல.  கடற்கரைச் சாலையிலும் வேறு நெடுஞ்சாலைகளிலும் சட்ட விரோதமாக நடைபெறும் பைக் ரேஸ் அது.  இதனால் பொதுமக்கள் பலரும் மரண பயம் கொள்கிறார்கள்.  சமீபத்தில் கூட பீச் ரோட்டில் நடந்த பைக் ரேஸினால் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு அப்பாவி நபர் செத்துப் போனார்.  அப்போது நினைத்தேன்… இப்படி மக்கள் பயன்படுத்தும் சாலைகளில் பைக் ரேஸில் செல்பவர்களைப் பிடித்து சவூதி அரேபியா பாணியில் ஒரு காலை வெட்ட வேண்டும் என்று நினைத்தேன்.  உங்களுக்கு நான் சொல்வது வன்முறையாகத் தோன்றலாம்.  யோசித்துப் பாருங்கள்.  பொது மக்கள் புழங்கும் சாலையில் 100 கிமீ வேகத்தில் பைக்கில் ரேஸ் விடுபவர்களை வேறு என்ன செய்யலாம்?  மற்றவர்களின் உயிரோடு விளையாடுபவர்கள் சமூக விரோதிகள் அல்லவா?

சரி, கதைக்கு வருகிறேன்.  அந்த இளைஞன் பைக் ரேஸை முடித்து விட்டுத் திரும்பும் வழியில் – கோட்டூர்புரம் பாலம் என்று நினைக்கிறேன் – மற்றொரு சந்திலிருந்து குறுக்கே வந்த பைக்கில் மோதி, தூக்கி எறியப்பட்டு, காரில் மோதி இறந்து விட்டார்.  உடலில் காயம் எதுவும் இல்லை.  ஒரு சிராய்ப்பு கூட இல்லை.   காதிலிருந்து ரத்தம் வழிந்ததோடு சரி.  ஹெல்மெட் அணிந்திருந்தால்  நிச்சயம் பிழைத்திருப்பார்.

இது போன்ற சமூக விரோதிகள் ஏற்கனவே பலப்பல நோய்களால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்திய சமூகத்துக்குத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.  இவர்கள் உயிரோடு இருந்தால் பைக் ரேஸ் விட்டு பல உயிர்களை மேலே அனுப்புவார்கள்.

கதை இன்னும் முடியவில்லை.  இதே இளைஞர் இதே கோட்டூர்புரம் பாலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு அதிவேகத்தில் பைக்கில் வந்ததால் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் படுத்து இருந்திருக்கிறார்.  இயற்கையோ விதியோ என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்…  அந்த ஒன்று நமக்கு முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்கிறது… நாம்தான் அதன் குரலைக் கேட்க மறுக்கிறோம்…

Freedom without responsibility is a crime…

விரால் மீனும் தமிழ் எழுத்தாளனும்…
நண்பர்களே! நான் தமிழில் எழுத மாட்டேன் என்று சொன்னது ஏதோ தமிழ் பிடிக்காததால் அல்ல; நான் சிந்திக்கும் மொழி எனக்குப் பிடிக்காமல் போகுமா?  அதிலும் ஆண்டாளும் கம்பனும் பாடின மொழி!  என் பிரச்சினை என்னவென்றால், புத்தகமே விற்காத ஒரு மொழியில் ஏன் எழுத வேண்டும் என்பதுதான்.  எக்ஸைல் சுமார் 4000 பிரதிகள் விற்றிருக்கிறது.  நாலே மாதத்தில் நாலாயிரம் ரொம்பவே பெருசுதான்.  ஆனால் நாலாயிரத்தோடு சரி.  இதற்கு மேல் ஒரு சில ஆயிரம் போகலாம்.  அவ்வளவுதான்.  8 கோடி ஜனத்தொகை கொண்ட ஒரு மொழியில் குறைந்த பட்சம்  20,000 பிரதிகளாவது விற்க வேண்டாமா?  அப்படி விற்றால்தானே நான் பிற நாடுகளுக்குப் பயணப்பட முடியும்?  உலக நாடுகளைப் பார்க்காமல்  ஒரு எழுத்தாளன் எப்படி எழுதுவது?  விரால் மீன் ஒரு கிலோ 600 ரூ. விற்கிறது.  நேற்று அராத்துவின் கெஸ்ட் ஹவுஸுக்குச் சென்றேன்.  ஆட்டோவுக்கு மயிலாப்பூரிலிருந்து கிண்டி ஜோதி தியேட்டருக்கு 200 ரூ.   250 சொல்லி 200க்கு பேரம் படிந்தது.  எக்ஸைல் 450 பக்க புத்தகம்.  விலை 250 ரூ.  450 பக்க புத்தகத்துக்கு 250 ரூ விலை என்பது கிட்டத்தட்ட இலவசம் மாதிரிதான்.  அந்த ஆட்டோக்காரரை விட எழுத்தாளனின் நிலை மோசம் என்று நினைக்கிறேன்.    நாலே மாதத்தில் ஒரு இலக்கியப் புத்தகம் 4000 பிரதிகள் விற்றிருப்பது தமிழில் ஒரு சாதனை என்றே தோன்றுகிறது – ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இது சோதனைதான்.   ஏனென்றால், இப்படி 4000 பிரதி விற்றால் நான் மொழிபெயர்ப்புக்காகவும் என் ஜீவனோபாயத்துக்காகவும் வாசகர்களிடம்தான் யாசகம் கேட்க வேண்டும்.  வேறு என்ன செய்வது? இது ரொம்பக் கேவலமாக இருக்கிறது என்று ஒரு வாசகி எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.  எது கேவலம்?  எட்டு கோடி ஜனத்தொகை நாட்டில் 4000 பிரதி விற்பது கேவலமா?  நான் யாசகம் கேட்பது கேவலமா?  சாமியார்களின் யோகா வகுப்புக்கு 10,000 ரூ. கொடுத்து பார்க்கவில்லையா?  அதனால்தானே இந்த கார்ப்பொரேட் சாமியார்கள் பி.எம்.டபிள்யூவில் போய்க் கொண்டிருக்கிறார்கள்?  அப்படிப்பட்டவர்களே அவர்களுடைய ஆசிரமத்தில் அழகிய பெண்களை நிறுத்தி உண்டியல்தானே குலுக்குகிறார்கள்?  அவர்கள் செய்தால் சரி; நான் செய்தால் கேவலமா?

சரி, குறைந்த பட்சம் என் புத்தகங்கள் 20,000 பிரதிகள் விற்றால் தமிழில் எழுதலாம்.  அதுவரை ஆங்கிலம்தான்.  சமீபத்தில் granta, London review of books ஆகிய பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி இருக்கிறேன்.  ந்யூயார்க்கருக்கும் எழுதும் திட்டத்தில் இருக்கிறேன்.  ஆங்கிலத்தில் எழுதிய gothic novel-ஐ எடிட் செய்வதற்காக ஒரு நண்பரிடம் கொடுத்தேன்.  ஒரு மாதத்துக்கும் மேல் வைத்துக் கொண்டிருக்கிறார்.  பாவம், அவர் ஒரு மாணவியாகவும் இருந்து கொண்டு, சமூக சேவையும் செய்து வருகிறார்.  சமூக சேவைக்கு இடையில் இலக்கிய சேவையும் ஒத்து வருமா? தெரியவில்லை.  இன்னும் ஒரு வாரம் பார்த்து விட்டு அதை வாங்கி இன்னொருவரிடம் கொடுக்க வேண்டும்.  அவர் என்ன செய்வாரோ என்று இப்போதே பயமாக இருக்கிறது.  அதனால்தான் எழுதினேன், நான் நூறு அடி ஓடினால் என் பின்னே வருபவர் ஒரு அடிதான் எடுத்து வைக்கிறார் என்று.   யாருமே எடிட் செய்யாமல் எழுத வேண்டும் என்றால் இங்க்லீஷ் க்ராமர் கொஞ்சம் உதைக்கிறது.  இப்படி மற்றவர்களைக் கெஞ்சிக் கொண்டிருப்பதை விட, பேசாமல் நானே பிரிட்டிஷ் கவுன்ஸில் போய் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.

Chennai Steve
பின்வரும் ட்விட்டரை பின் தொடர்ந்து பாருங்கள்.  ஆள் நான் அல்ல.  ஆனால் அதில் ஒரு ரகசியம் ஒளிந்திருக்கிறது.  பிறகு சொல்கிறேன் என்ன என்று…

﻿﻿http://www.twitter.com/ChennaiSteve