ஒரு வார்த்தை மிஸ்ஸிங்!

சாரு
 
seen ur latest post….
 
அது ஒன்னுமில்ல ஜெனிஃபர், எனக்கு அப்படி பாரத்தவுடனே லவ் வந்துடுது…  அவந்திகாவைப் பார்த்தது 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு மார்ச் மாதத்தின் 20-ஆம் தேதி இருக்கும்.  அடுத்த பத்து நாளில் காதலித்துத் திருமணம்.  ஏப்ரல் ஃபூல் பண்றேன்னு நெறய ஃப்ரெண்ட்ஸ் வரவே இல்ல கல்யாணத்துக்கு…  அதான் கொஞ்சம் ஜொள்ளு வுட்டுட்டேன் அந்த ராவண் லவ் மேட்டர்ல…
சாரு
 
முதல் வரியில் எனக்கு க்கு பக்கத்தில்  “அடிக்கடி (அ) எப்போதும்” என்ற வார்த்தை சேர்த்திருந்தால் சரியாக இருந்திருக்கும் {!–more–>}

ராவணன்

 

சாரு,

i saw ravanan for 25 minutes now.. இது என்ன சாரு  இவ்வளவு  அபத்தமா இருக்கு.. அது  என்ன , ‘பக்  பக்  பக் .. டன்  டன் டண்டனக்க’- னு dialogues.. novel idea charu.. இது மாதிரி  கேட்டதே  இல்லை. அப்புறம், எடுத்ததுமே, நீங்க சொன்ன பாரதியார் பாட்டு dialogues. சுஹாசினிக்கு நெறைய sense of humor இருக்குனு நினைக்கறேன்.. totally funny and artificial.. i dont think this kind of people exists anywhere on earth except in mani rathnam’s {!–more–>}

Log In

Forgotten Password
Cancel

Archives

Calendar

July 2010
S M T W T F S
« Jun   Aug »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Who's Online

63 visitors online now
62 guests, 1 members