தமிழில் எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விழா. விழாவுக்கு அவசியம் வருவேன். என் எழுத்தை நேசிக்கும் அத்தனை பேரும் அந்த விழாவுக்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். விழா பற்றிய விபரங்கள் கீழே:
இந்திரா பார்த்தசாரதிக்கு ஒரு விழா
நம்முடைய காலத்தின் முதுபெரும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 80வது பிறந்ததினத்தை முன்னிட்டுதமிழ் புனைகதைக்கும் நவீன நாடகத்திற்கும் நீண்ட நெடுங்காலமாக {!–more–>}
