
July 10th, 2010
அன்புள்ள சாரு,
நேற்றைய விழாவில் நானும் என் தந்தையும் கலந்துக்கொண்டு இன்புற்றோம்(ஒரே ஒரு தடை கல்லை மட்டும் தாண்டி)…உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி எங்கள் இருவருக்கும்…இந்த மாதிரி ஒரு அருமையான விழாவிற்கு அழைத்ததற்கு என் முதற் கண் நன்றி…
விழாவின் தொடக்கத்திலேயே திருமதி சி. டி. இந்திரா பேச ஆரம்பித்தவுடன் எனக்கும் தங்களை போலவே மிகவும் கோபம் தான்…முதல் கோபம் அவர்கள் பேசிய ஆங்கில மொழி – தமிழ் வளரவில்லை தமிழ் எழுத்தாளர்கள் வளரவில்லை என்று புலம்பி விட்டு இவர்களை போன்றவர்களுக்கு முதலில் பேச {!–more–>}

July 10th, 2010
ஜேப்படித் திருட்டு கட்டுரையில் 11.20 க்கு மேலும் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். எனவே மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்.
10.7.2010.
11.22 a.m.

July 10th, 2010
Dear Charu
I came at 6.30PM after traveling about 30 KM from my Office, leaving at 5PM. Even by catching an Auto for the last stretch of my travel, I could not come earlier. Sorry for coming late. Had I reached before start of the function, I would have talked to you – I {!–more–>}

July 10th, 2010
என்ன வித்தியாசம் என்று நேற்று தெரிந்து கொண்டேன். ஜேப்படித் திருட்டு என்பது உங்களுக்குத் தெரியாமலே அபகரிப்பது. வழிப்பறிக் கொள்ளை என்பது உங்களுக்குத் தெரிந்தே உங்களிடமிருந்து அபகரிப்பது. நீங்கள் எதுவும் செய்ய முடியாது. அவர்களிடம் பயங்கரமான ஆயுதம் இருக்கும்.
இந்திரா பார்த்தசாரதியின் 80-ஆவது பிறந்த நாள் விழாவின் போதுதான் இந்த அக்கிரமத்தை நான் அனுபவிக்க நேர்ந்தது. விழா ஆறே கால் மணி அளவில் ஆரம்பித்தது. மனுஷ்ய புத்திரன் ஒரு பத்து நிமிடம் {!–more–>}