அன்புள்ள சாரு,
நான் உங்கள் ரசிகன். உங்களின் நாவல் எதையும் நான் படித்ததில்லை. உங்கள் ப்லோகை மட்டும் படிப்பவன் நான். அனால் உங்கள் மேல் ஒரு மோகம். உங்கள் எழுத்தின் மேல் ஒரு காதல். நான் இன்ஜினியரிங் மாணவன். சிறிய வயது முதல் உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். உங்களிடம் ஏதோ ஒரு காந்த சக்தி உள்ளது. இல்லையென்றால் ஒரு எழுத்தாளனால் ஒரு சாமான்ய வாசகனை எப்படி இந்த அளவுக்குக் கட்டிபோட முடியும்? உங்களால் மட்டும் எப்படி சாரு இ்வ்வளவு {!–more–>}
