
July 15th, 2010
இந்த ஆண்டு மார்ச் மாதம் தில்லியில் நடந்த almost island dialogues கருத்தரங்கில் நான் கலந்து கொண்டது பற்றி முன்பு எழுதியிருந்தேன். அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட ட்ரினிடாடைச் சேர்ந்த வாணி கபில்தேவ் தன்னுடைய அனுபவங்களை the Carribean Review of Books என்ற சஞ்சிகையில் விரிவாக எழுதியிருக்கிறார். அதன் லிங்க் இதோ:
http://caribbeanreviewofbooks.com/crb-archive/21-may-2010/questions-of-approach-3/

July 15th, 2010
உங்களின் பார்வைக்கு:
http://parthichezhian.blogspot.com/2010/07/blog-post_15.html
படித்தேன் பார்த்திபன்.
மனநோய் பற்றி. அதுவும் ஜலதோஷம், ஜூரம் மாதிரி ஒரு நோய் தான். ஆனால் மனசுக்கு வரும் நோய். அதைக் கண்டு நாம் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. இந்த நோய் ஒரு கட்டத்தில் எனக்கும் வரலாம்; யாருக்கும் வரலாம். வந்தால் என்ன? மருந்து இருக்கிறது. குணப்படுத்திக் கொள்ளலாம். மனநோய் ஒன்றும் எய்ட்ஸ் அல்ல. இது வரைக்கும் நமக்குத் தெரியும். ஆனால் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், மனநோயாளிகள் ஆரோக்கியமானவர்களைப் போல் {!–more–>}