
July 23rd, 2010
2000 சதுர அடியில் ஒரு வீடு கட்டியிருக்கிறோம். அதைப் பார்த்த ஒருவர் இந்த வீட்டில் கக்கூஸ் எங்கே இருக்கிறது என்று கேட்டு அதைப் பார்த்து விட்டு வீடு பூரா ஒரே கக்கூஸ் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதைத்தான் 20 ஆண்டுகள் கழித்து என்னை சந்தித்த அந்த எழுத்தாள நண்பர் செய்கிறார். இங்கே என்ன அடிதடி மட்டுமா நடந்து கொண்டிருக்கிறது? அல்லது, 20 ஆண்டுகளுக்கு முன்னால் அடிதடி நடக்கவில்லையா? வெங்கட் சாமிநாதன் தமிழவனை நபும்ஸகம் {!–more–>}

July 23rd, 2010
சமீபத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். அவரைப் பார்த்து 20 ஆண்டுகள் இருக்கலாம். என்ன பெரிய பிரச்சினை என்றால் தான் சொல்வது எதையும் எழுதக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவர் ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் சொல்வது சரிதான். அவருக்கு உரிமையான அனுபவங்களை அவர்தான் எழுத வேண்டும்; நான் எழுதக் கூடாது. ஆனால் எழுத்து, சமகால இலக்கியம் போன்ற விஷயங்கள் குறித்து அவர் என்னிடம் சொல்லும் மிக மட்டமான அபிப்பிராயங்களைப் பற்றி நான் எப்படி {!–more–>}