அதிகாலையில் ஓர் நேர்காணல்…

பின்வரும் நேர்காணல் சூர்ய கதிர் பத்திரிகையில் வெளிவந்தது.  இந்த நேர்காணல் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்ல வேண்டும்.  யாராவது ஒருவர், “நான் 1953-இல் பிறக்கிறேன்.  பிறகு அவசரகால கட்டத்தில் தலைமறைவாகிறேன்…” என்று கடந்த காலத்தை நிகழ்கால இலக்கணத்தில் பேசினால் அவர் ஒரு பிரமுகர் (வி.ஐ.பி.) என்று அறிந்து கொள்ளுங்கள்.  எனக்குத் தெரிந்து அப்படி கடந்த காலத்தை நிகழ்காலத்தில் பேசிய ஒரே இலக்கியவாதி தமிழவன் என்று நினைக்கிறேன்.  25 ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு நேர்காணல் படித்தேன்.  மற்றபடி … Read more