கார்ல் மார்க்ஸ் (2)

ஏதோ காரணத்தால் சென்ற கட்டுரையின் கடைசிப் பத்தி காணாமல் போய் விட்டது.  அதிலும் இந்தக் கட்டுரைக்கு மாற்றுப் பிரதியை சேமித்து வைத்துக் கொள்ளாமல் அப்படியே சாருஆன்லைனில் தட்டச்சு செய்து பதிவேற்றி விட்டேன்.  இப்போது என் ஞாபகத்திலிருந்து. நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி முரடனாக இருந்தது வெறும் முரட்டுத்தனத்தினால் மட்டும் அல்ல.  நான் சார்ந்திருத்த தத்துவத்தின் அடிப்படையாக இருந்த வெறுப்பினாலும்தான்.  நாம் எதை சார்ந்திருக்கிறோமோ அதன் நிழல் நம் மீது படாதா?   இப்போது என்னால் யாரையும் எதையும் … Read more

கார்ல் மார்க்ஸ்

ஆபாச வார்த்தைகளால் என்னைத் திட்டும் போது வருத்தப்பட மாட்டேன்.  அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவேன்.  ஆனால் என் மதிப்புக்குரிய சில எழுத்தாளர்கள் என் நோக்கத்தைச் சந்தேகித்துக் கேவலமாகப் பேசும்போது அவர்களுடனான தொடர்பை அறுத்துக் கொள்வது என் வழக்கம்.  அதற்காக அவர்களுடைய எழுத்தை மதிப்பிடுவதில் இந்தப் பிரச்சினையெல்லாம் குறுக்கிடாது.  அது வேறு; நட்பு வேறு.  பல ஆண்டுகளுக்கு முன்பு – 2003 என்று நினைக்கிறேன் – திருநெல்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம்.  பாரிஸில் வசிக்கும் கலாமோகனின் சிறுகதைத் தொகுப்பு பற்றி … Read more