எச்சரிக்கை:  30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம். 

பெயர் Erick Orrosquieta.  லாஸ் ஏஞ்ஜலஸில் வாழும் புலம்பெயர்ந்த மெக்ஸிகன் பெற்றோருக்குப் பிறந்தவர்.  ஆனால் சொந்தப் பெயரைச் சொன்னால் தெரியாது.  Deorro என்றால் உலகம் பூராவும் இளைஞர்களுக்குத் தெரியும்.  பார்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ரொம்பப் பிரபலம்.  இவருடைய Five Hours என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.  டான்ஸ் ஆடாமல், தேகத்தின் நாடி நரம்புகள் துள்ளாமல் இந்தப் பாடலைக் கேட்க முடியாது. https://www.youtube.com/watch?v=MF6JvbfYI-8 பிறகு அதில் மேற்கொண்டு ஒரு குரலைச் சேர்த்து வெளியிட்டார்.  Five More … Read more

ட்டி. என். ராஜரத்தினம் பிள்ளை

டி.என். ராஜரத்தினம் பிள்ளை பற்றி கி.ரா. எழுதிய இந்தக் கட்டுரை 13.12.1988 தேதியிட்ட தினமணி கதிரில் வெளிவந்து சொல்வனத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டது.   இணைப்பு: http://solvanam.com/?p=19710 டி.என். ராஜரத்தினம் பிள்ளை என்றால் யார், சுதந்திரப் போராட்ட தியாகியா, அரசியல்வாதியின் அப்பாவா, ஏதாவது பழைய காலத்து சிரிப்பு நடிகரா என்று குழம்பும் அன்பர்கள் பின்வரும் இணைப்பில் உள்ள சாருகேசியைக் கேட்டுப் பார்க்கலாம். http://gaana.com/artist/t-n-rajarathnam-pillai சாருகேசி பற்றி என் நண்பர் ராம் அற்புதமான ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  ராமானுஜம் … Read more