ஆன்மீகம் என்ன கெட்ட வார்த்தையா?
அன்புள்ள சாரு, சமீபகாலமாக உங்கள் எழுத்து ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்துவருவதாக சில வாசகர்கள் கவலை தெரிவித்து வருவதை கவனிக்கிறேன். பெப்ரவரியில் நடைபெற்ற தங்களது புத்தக வெளியீட்டு விழாவில் கூட யாரோ அந்த விஷயத்தை தொட்டது ஞாபகம் வருகிறது. அவ்வாறு தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால் அதை derogatory தொனியில் சொல்வது போல் படுகிறது. ஆன்மீகம் என்ன தீண்டத்தகாத விஷயமா? அதை நீங்கள் எழுதுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? அல்லது ஆன்மீகம் உங்கள் எழுத்தின் வீரியத்தை குறைக்கிறது என்று சொல்ல முற்படுகிறார்களா? உங்கள் “ராஸ லீலா” … Read more