வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்
புதிய தலைமுறை இதழில் ஆறு மாத காலம் எழுதிய பத்தியின் தொகுப்பு வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள். சமீபத்தில் ஒரு இலக்கிய இதழில் ஒரு அறிஞர் உம்பர்த்தோ எக்கோ பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருந்தார். ஃபாஸிஸம் பற்றியெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் அதில் உண்டு. ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், அதை எழுதிய அறிஞர் தன் வாழ்வில் ஒரு ஃபாஸிஸ்டாகவே நடந்து கொள்வார். அதுதான் என் அனுபவம். 1980-இல் தில்லியில் ஒருநாள் மாலை … Read more