ராமன் ராகவ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுராக் காஷ்யப்பின் படத்தைப் பார்க்கப் போகிறேன். நாளை. அசோகமித்திரனுக்கும் அனுராக் காஷ்யப்புக்கும் ஒரு ஒற்றுமை. அ.மி.யிடம் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் கல்கி என்பார். ஆனால் அசோகமித்திரனோ காஃப்கா, கம்யு போன்றவர்களை விட பெரும் சாதனையாளர். அதேபோல் அனுராக் காஷ்யப்புக்குப் பிடித்த இயக்குனர் பாலா. அவர் தயாரிப்பில் உருவான உட்தா பஞ்சாபும் கொடுமை. ஆனால் அனுராக் காஷ்யப்பினால் ஒரு மோசமான படைப்பை உருவாக்கவே முடியாது. அவருடைய கடைசி படமான பாம்பே … Read more