புதிய மின்னூல்கள்

ராஸ லீலா -ரூ. 200 (தள்ளுபடி விலையில், தற்போது, ரூ. 140-க்குக் கிடைக்கும்) https://play.google.com/store/books/details?id=sOG2DAAAQBAJ தேகம் –  ரூ. 75 https://play.google.com/store/books/details?id=s-K2DAAAQBAJ பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 1) – ரூ. 100 https://play.google.com/store/books/details?id=H-K2DAAAQBAJ *** சாரு நிவேதிதாவின் மற்ற மின்னூல்களை வாங்க: https://play.google.com/store/books/author?id=Charu+Nivedita *** பின்குறிப்பு: மின்னூலின் வலது மேல் ஓரத்தில் நான்கு கோடுகள் இருக்கும். அதை சொடுக்கினால், உள்ளடக்கம் (contents) காண்பிக்கும். எந்த chapter க்கு செல்ல வேண்டுமோ, அங்கு போகலாம். கோடுகள் அருகில் Aa … Read more

திரைப்பட ரசனை

Blue Ocean Film Studies & Services Pvt. Ltd. சுருக்கமாக BOFTA அகாதமியில் வரும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து Film Appreciation Course துவக்கப்பட இருக்கிறது.  பொதுவாக film appreciation பற்றி அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை.   ஆனால் ஒரு திரைப்படத்தை எப்படி ரசிப்பது, எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரிந்தால்தானே நல்ல படத்தை உருவாக்க முடியும்?  20 லட்சத்தில் தயாரிக்கப்பட்ட ஒழிவு திவசத்தெ களி பற்றி நான் எழுதிய மதிப்புரையை இதுவரை சுமார் 39000 பேர் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: சா. கந்தசாமி (பகுதி 3)

‘சா. கந்தசாமியின் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் உலகத் தரமான சிறுகதைகள் 1872 பக்கங்களில் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அரை நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் வாழ்க்கையை மிகுந்த கலையம்சத்துடன் பதிவு செய்தத் தமிழ் எழுத்தாளர்களில் முதல் வரிசையில் வர வேண்டியவர் சா. கந்தசாமி. அதற்கு ‘சாயாவனம்’ நாவலும் ‘உயிர்கள்’, ‘பாய்ச்சல்’ போன்ற சிறுகதைகளுமே சாட்சி. ஆனாலும் அதிகம் பேசப்படாதவராக, அதிகம் கொண்டாடப்படாதவராக இருக்கிறார். மேலும் படிக்க: http://bit.ly/2a80kGG