ஓவியமும் இலக்கியமும்

அக்டோபர் 10, 2016 அன்று ஆழ்வார்பேட்டை ‘வின்யாசா ப்ரிமியர் ஆர்ட் கேலரியில்’ பாலசுப்ரமணியன் மற்றும் நரேந்திர பாபு ஆகியோரின் ‘ஆனந்தம் – பயணம்’ ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து சாரு நிவேதிதா ஆற்றிய சிறு உரை. நன்றி: ஷ்ருதி டிவி https://www.facebook.com/groups/Charunivedita/permalink/709063299275473/ – ஸ்ரீராம்  

ஒரு எதிர்வினை

நவீன தமிழ் இலக்கியத்தில் இரண்டு போக்குகள் உள்ளன.  ஒன்று, வழக்கமாக எழுதப்படும் எழுத்து.  அதை status quo எழுத்தாகவும் கொள்ளலாம்.  பரிசு கிடைக்கும்; விருதுகள் கிடைக்கும்; பெருமையாகப் பேசிக் கொள்ளலாம்.  நான் எழுத்தாளன் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.  இன்னொரு விதமான எழுத்து, transgressive எழுத்து.  இதை எழுதுபவர் தான் ஒரு எழுத்தாளர் என்றே சொல்லிக் கொள்ள முடியாது.  சொந்தக்காரர்கள் மத்தியில் வெறுப்பும் உதாசீனமும் எதிர்வினையாகக் கிடைக்கும்.  Status Quo எழுத்தாளர்கள் உங்களைத் தீண்டத்தகாதவனைப் போல் நடத்துவார்கள். சுமார் … Read more