கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கிறது…

நீங்கள் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து பார்த்தால்தான் என் அருமை தெரியும். எல்லா கதை கட்டுரைகளும் போய்ச் சேர்வதற்கு முன்னால் முதல் ஆளாக அனுப்பி விடுவேன். ஆசிரியர்களுக்கு என்னால் எந்த டென்ஷனும் இருக்காது. நேற்று இரண்டு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் அனுப்ப வேண்டும். ஒன்று, உலக சினிமா. இன்னொன்று, ஃப்ரெஞ்ச் தத்துவம். இரண்டொரு நாட்களில் கார்த்திக்கின் திருமணம் இருப்பதால் சில நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதில் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன். இதற்கே இன்னும் … Read more

வதைகளின் கலைஞன் : வளனரசு

2.5.2017 (அடியேனைப் பற்றி நண்பர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு வாங்கி, அதை ஒரு நூலாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்ரீராம்.  அவருக்கு அப்படித்தான் புதிது புதிதாக யோசனைகள் தோன்றும்.  அந்தத் திட்டத்தில் முதல் முதலாக வந்த கட்டுரை இது.  என் நண்பர் வளனரசு எழுதியது.  வளனுக்கு என் அன்பு…) என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு … Read more

ஆபாசப் புகைப்படங்கள் குறித்து…

30.04.2017 பொதுவாக என்னைப் பற்றி பிரச்சினை செய்பவன், வில்லங்கம் என்று பலரும் சொல்வதைக் கேள்வியுற்றிருக்கிறேன்.  அப்படியெல்லாம் இல்லை என்பது என்னோடு பழகியவர்களுக்குத் தெரியும்.  மற்றவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள் எனக்குச் செய்யும் வில்லங்கம் பற்றிக் கறாராகச் சொல்லி விடுவேன்.  இதுதான் மற்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.  சொன்னவுடனே, தங்கள் தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதற்குப் பதிலாக என்னைத் தங்களின் ஜென்ம விரோதிப் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள்.  எனக்கும் அது பற்றித் துளிக் கவலையும் இல்லை என்பதால் வாழ்க்கை … Read more