Unleashing the ‘pawternity’ leave
http://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/170417/unleashing-the-pawternity-leave.html Deccan Chronicle, 17.4.2017
http://www.deccanchronicle.com/lifestyle/viral-and-trending/170417/unleashing-the-pawternity-leave.html Deccan Chronicle, 17.4.2017
மின்னம்பலத்தில் நான் எழுதி வரும் நாடோடியின் நாட்குறிப்புகள் தொடரிலேயே ஒரு குட்டித் தொடராக ஃப்ரான்ஸும் நானும் என்று கடந்த இரண்டு வாரமாக வருகிறது. அதற்காகத் திரும்பவும் எனக்குப் பிடித்த ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களைப் படித்தேன். இந்த வேலையையெல்லாம் ஃப்ரெஞ்ச் தொடர்பு உள்ள மற்றவர்கள் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யாததால் நானே செய்கிறேன். தமிழில்தான் நம்முடைய எழுத்துக்கு நாமே விளக்கவுரை, ஆய்வுரை, விமர்சனம், மதிப்புரை, பின்னட்டை விளக்கம் எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது… https://www.minnambalam.com/k/2017/04/17/1492367413
படங்களின் மேல் சொடுக்கவும்.
15.04.2017
14.04.2017 என் கையெழுத்து அச்சுக் கோர்த்தது போல் இருக்கும், முன்பு. இப்போது கொஞ்சம் மெருகு குறைந்துள்ளது. கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்காது என்பார்கள். அதேபோல் கையெழுத்து மோசமாக இருந்தால் தலையெழுத்து ஜோராக இருக்கும். காந்தி, ஜெயமோகன் இருவரின் கிறுக்கல் கையெழுத்து ஞாபகம் வருகிறது. பா. ராகவன் கல்கியில் பணியாற்றிய சமயத்திலிருந்து என் நண்பர். சமீபத்தில் எக்ஸைல் படிக்க ஆரம்பித்தார். எப்படிப் போகிறது என்று மெஸேஜ் கொடுத்தேன். ’மவன, எவன் எடுத்தாலும் வெக்கமாட்டான்’ என்று பதில் … Read more
13.4.2017 சரவணன் சந்திரன் முகநூலில்: இதுவும் ஒரு முக்கியமான மேட்டர்தான். இப்போதே பேசி செட்டில் செய்துவிட வேண்டும். விட்டுவிட்டால் அப்புறம் பின்னால் குத்துதே குடையுதே என்று புலம்பக்கூடாது. சமீப காலங்களாகவே நடிகரும் அந்தத் துறை சார்ந்த சில சங்கங்களில் பொறுப்பில் இருப்பவருமான விஷால் பேசி வருவது குறித்துப் பேசத்தான் இந்தப் பீடிகை. இளைஞர்களின் கையில் அதிகாரம் வருவதை எப்போதுமே ஆதரித்தால் தப்பில்லை என்பது தனிப்பட்ட கருத்து. இளைஞர்கள் கொஞ்சம் பிடிப்பாகச் செயல்படுவார்கள் என்று கருதி அந்தத் துறை … Read more