மனிதக் கறிக்குத் தடை இல்லை!

இதே போல் ஆட்டுக் கறி, கோழிக் கறி ஆகியவற்றையும் தடை செய்யும்படி மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், பகவத் கீதை 16, 17, 18 அத்தியாயங்களில் மாமிசம் சாப்பிடுபவர்கள் மிருக இயல்போடு இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே மனித மாண்பைக் காப்பாற்றுவதற்காகவாவது ஆடு கோழி இறைச்சிகளையும் தடை செய்யவும். ஒரே ஒரு விதிவிலக்காக, மதக் கலவரம் வரும் போது மனிதக் கறி சாப்பிட தடை இல்லை என்று அறிவித்து விட்டால் போதும்.