ஆபாசம் Vs காமம்- (பாகம் 2) : சபரி தாஸ்

When Charu meets Noe -3 ஆபாசம் Vs காமம்- (பாகம் 2) இதோ! முதல் எழுத்தை ஆரம்பிக்கையிலேயே சாருவின் நாடோடியின் நாட்குறிப்புகள் தொடரில் (29) பசி மற்றும் காமத்தைப் பற்றி அவர் எழுதியது தான் நினைவில் வந்தது. அதில் வரும் இந்த வரி தான் இந்த பதிவின் அடிநாதம். “பசியை எழுதுபவன் கொண்டாடப்படுகிறான்; காமத்தை எழுதுபவன் கல்லடிக்கப்படுகிறான்”. காமம் ஒரு Biological need அல்லது urge. பசி, தாகம், சோர்வு, சிரிப்பு, அழுகை மாதிரி தான் … Read more

Porn Vs Love making – (பாகம் 1) சபரி தாஸ்

சில தினங்களுக்கு முன் ஷாலின் மரியா லாரன்ஸ் பின்வரும் முகநூல் கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார்.  எழுதியவர் சபரி தாஸ்.  அவருடைய தொலைபேசி எண்ணை வாங்கித் தொடர்பு கொண்டேன்.  ஏற்காடு வாசகர் வட்டச் சந்திப்பில் கலந்து கொண்டவர் என்று சொன்னார்.  அப்போது மாணவராக இருந்தாராம்.  படித்துப் பாருங்கள். When Charu meets Noe- 2 Irreversible @ Zero degree Porn Vs Love making – (பாகம் 1) எனக்கு Gaspar Noe படங்களை பார்க்கையில் சாருவின் … Read more