சாரு நிவேதிதா : அராத்து

சாருஆன்லைன்.காம் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த கால கட்டம். ஒருநாளில் நான்கைந்து முறை ஏதேனும் கட்டுரை பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்போம். குடி, குட்டி, மது, மாது (இரண்டுக்கும் வேறுபாடு உண்டு ) என்று சாரு நிவேதிதா கலர்ஃபுல்லாக இருந்தது போன்ற இமேஜுடன் இருந்துகொண்டிருந்த கால கட்டம் அது. (இப்போது என்பதால் இப்படி நீட்டி முழக்கி பம்ம வேண்டியுள்ளது). இலக்கியமாவது மயிராவது, அப்போதெல்லாம் சென்னை மேல்தட்டு மக்கள் மட்டுமே அறிந்திருந்த ’பப்’களைப் பற்றி எழுதுவார். மேல்தட்டு நவீன நங்கையரைப் … Read more

மேங்கோ ஜூஸ், ஆம் ரஸ் மற்றும் சில பிரச்சினைகள்…

ஸ்ரீராம் எனக்கு நண்பராகக் கிடைத்தது நான் பெற்ற பேரதிர்ஷ்டங்களில் ஒன்று.  விக்கிபீடியாவில் என்னைப் பற்றிய விபரங்களைப் பார்த்தால் அது புரியும்.  ஸ்ரீராம்தான் அவ்விபரங்களைச் சேகரித்தார்.  அதற்காக இரண்டு மாதம் ராப்பகலாக உழைத்தார்.  உலகில் எந்த ஒரு எழுத்தாளருக்கும் அப்படி ஒரு விக்கிபீடியா பக்கம் இருக்காது என்று நினைக்கிறேன்.  பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரிஞ்ஞாலக்குடாவில் நான் பேசிய பேச்சைக் கூட எப்படியோ தேடி எடுத்து யூடியூப் இணைப்பைக் கொடுத்து விட்டார்.  சமீபத்தில் ’உழவர் செய்தி’ என்ற பத்திரிகையில் என்னைப் … Read more