சாரு நிவேதிதா – பகுதி 2 – விசித்திர வீரியன் : அராத்து

சாருவின் எந்த நாவலையும் இதுவரை மனுஷ்ய புத்திரன்  பாராட்டியதில்லை.  அவ்வளவு ஏன், அவர் பெயரைக் கூட சொன்னதில்லை.  ஆனாலும் சாரு மனுஷின் கவிதைகளைப் பாராட்டாமல் இருந்ததே இல்லை. ’இது என்ன பிஸினஸா கொடுத்து வாங்கிக்கொள்வதற்கு?’ என்ற சாருவின் தனித்தன்மையான மனோபாவம்தான் இதற்குக் காரணம். மனுஷுடனான நட்பில் அவ்வப்போது உரசல்களும் வரும்.  சில சமயங்களில் வரும் உரசல்கள் மற்றவர்களுக்கு வந்திருந்தால், கூலிப்படையை வைத்துக் கொலை செய்யும் அளவிற்குப் போவார்கள்.  அந்த அளவுக்குக் கடுமையான உரசல்கள். அந்த உரசல் கால … Read more

அராத்து

என்னைப் பற்றி அராத்து எழுதிய கட்டுரைக்குப் பல எதிர்வினைகள் வந்தன.  ஒரு கட்டுரையைப் பாராட்டி இதுவரை யாரும் இந்த அளவுக்கு எழுதியதில்லை.  எனக்கே அராத்து என்னைப் பற்றி இப்படி நினைக்கிறார் என்பது இப்போதுதான் தெரியும்.  ஆனாலும் இத்தனை ஆண்டு அனுபவத்தில் ஓரளவுக்காவது மனித மனங்களை எடை போடத் தெரியும் அல்லவா, அந்த அடிப்படையில்தான் அராத்துவின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் உங்கள் வாரிசு யார் என்று கேட்ட போது சட்டென்று அராத்து என்று சொல்லி பலரிடமும் பலவாறு வாங்கிக் … Read more

நாடோடியின் நாட்குறிப்புகள் – 32

உச்ச நீதிமன்றத்தால் கிரிமினல்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலம் இது. தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள்தான் நம்முடைய அன்றாட வாழ்வையும் அரசியலையும் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சென்னை பற்றி எனக்கு என்ன நினைவுகள் இருக்க முடியும்? Nightmares தான் உள்ளன. வேண்டுமானால் Madras Nightmares என்று ஒரு ‘ஹாரர்’ நாவல் எழுதலாம். மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/27/1498501805