இந்தியாவிலேயே ஆள் இல்லை…

சமயங்களில் இவரைப் பாராட்டி எழுதும் போது, எல்லோரும் சொல்வது போல் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறோமோ என்று சம்சயம் கொள்வதுண்டு.  ஆனால் அவர் இன்று எழுதியுள்ள கட்டுரையைப் படித்த போது இப்படி எழுத இந்தியாவிலேயே ஆள் இல்லை என்று நினைத்தேன். நேற்று கோவையிலிருந்து ஸ்ரீதர் போன் செய்து அவர் என்ன வேறு இடத்துக்கு மாறி விட்டாரா, ஏன் அவர் கட்டுரையை ஒரு மாதமாகக் காணோம் என்று கேட்டார்.  பொதுவாக ஸ்ரீதர் எனக்கு போனே பண்ண மாட்டார்.  அவரே எனக்கு போன் … Read more

ஓவியா

பிக் பாஸ் பற்றி முகநூலில் இதுவரை 42 குறிப்புகள் எழுதி விட்டேன்.  பின்வருவது 42-ஆவது குறிப்பு.  இதற்கு காயத்ரி ஆர் அவர்களின் பின்னூட்டம், எப்படியிருந்த சாரு இப்படி ஆகிட்டீங்க!!!   ஓவியாவை நான் ஏன் கொண்டாடுகிறேன்? ஓவியா அழகி என்பதாலா? சே. மாதுரி தீட்சித் போன்ற ஒரு பேரழகியோடு 25 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்படி வாழ்ந்தேன் என்பதை மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் என்ற ஒரே ஒரு சிறுகதையைப் படித்தால் தெரிந்து கொள்வீர்கள். எனக்கு இந்த … Read more

புத்தகக் கண்காட்சி

சென்னை ராயப்பேட்டை  YMCA மைதானத்தில் ஜூலை 21 – 31 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. கோவை கொடிஸியா மைதானத்தில் ஜூலை 21 – 31 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.