சினிமா சர்வாதிகாரம்

விவேகம் வெளியானது முதல் அட்லீஸ்ட் ஒரு பதிவாவது விவேகத்தைப் பற்றிச் சாரு ஆன்லைனில் வந்து கொண்டிருக்கிறது. அவரது விமர்சனம், வசைகள், தல-க்குக் கடிதம், நேர்மறை / எதிர்மறை பதிவுகள் என தொடர்ந்து விவேகத்தைக் கட்டிக் காத்து கொண்டிருக்கிறார் சாரு. ரொம்பவும் நாசூக்காக அவரது குரு அசோகமித்திரன் அன்றே புட்டுப் புட்டு வைத்து விட்டார். ‘இன்று கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து ஸ்டண்ட் படங்களைத்தான் எடுக்கிறோம். இவற்றைக் குறை கூறினால் ரசிகர் மன்றங்கள் எச்சரிக்கைகள் விடுக்கின்றன. தமிழ் நாட்டில் இப்படங்களுக்கும் … Read more

மதன்

பிரபல கேலிச் சித்திரக்காரர், பத்திரிகையாளர் மதனுடன் எனக்கு ஏழெட்டு ஆண்டுகளாக நெருங்கிய நட்பு உண்டு.  அவர் அளவுக்குப் படித்த ஒரு மனிதரை நான் என் வாழ்வில் இதுவரை சந்தித்ததில்லை.  அது வெறும் படிப்பு மட்டும் அல்ல; ஆழ்ந்த வாசிப்பு.  அந்த அனுபவத்தை அவர் பேசும் போது கேட்டால் நாள் பூராவும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.  பல சமயங்களில் இவர் ஒரு ஜீனியஸ் என்ற நினைப்புடனேயே அவர் வீட்டிலிருந்து வெளியே வருவேன்.  ஆனால் – இதை நான் அவரிடம் நேரிலேயே … Read more

தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி : ஷாலின் மரியா லாரன்ஸ்

தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி உலகமே போற்றும் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி இருக்கிறதா நமக்கு ? வாருங்கள் ஆராய்வோம் . வடசென்னைக்காரனெல்லாம் கருப்பன் ,ரவுடி ,கொலைகாரன் ,கூலிப்படை-இப்படிக்கு தமிழ் சினிமா ஆன்டனி ,டேவிட் என்று கிறிஸ்தவ பெயர் வைத்தவனெல்லாம் கடத்தல்காரன் ,வில்லனுக்கு அடியாள் -இப்படிக்கு தமிழ் சினிமா . நாங்கள் சண்டை போட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடுதான் சண்டை போடுவோம் ,இங்கே தென் தமிழ்நாட்டில் சாதி வெறியோடு சுற்றி திரியும் மிருகங்களை பற்றி கவலை பட மாட்டோம்-இப்படிக்கு … Read more

விவேகம் – விட மாட்டேங்குது இன்னும்…

பின்வரும் கருத்து கருந்தேள் ராஜேஷ் முகநூலில் சொல்லியிருப்பது. படியுங்கள். இது பற்றி என் கருத்தை கீழே சொல்லியிருக்கிறேன். சினிமா ஒண்ணு வந்தப்புறம், அதைப்பத்தி உடனடியா பேசி வீடியோ ரிலீஸ் பண்ணுறது விமர்சனம் இல்லை. அது சினிமா பத்திய கருத்து. அவ்வளவுதான். வீடியோவில் விமர்சனம் செய்வதை ஓரளவுக்காவது நல்லா செஞ்சது மதன் மட்டுமே என்பது என் தாழ்மையான, கீழ்மையான கருத்து. வீடியோவில் அப்படி அடிச்சிப் புடிச்சி விமர்சிப்பவர்கள் மொதல்ல ஒரு நல்ல film appreciation கோர்ஸ் படிச்சிட்டு வரலாம். … Read more

காலவழுவமைதி

உயிர்மை புத்தக வெளியீடு மதுரையில் மூன்றாம் தேதி, நான்காம் தேதி செப்டம்பர் என்று சொன்னார் செல்வி.  மனுஷ்ய புத்திரனின் தொகுப்பு பற்றி நான் பேசுகிறேன்.  ஆனால் மூன்றாம் தேதி வியாழக்கிழமை.  ஏன் இவர்கள் வியாழக்கிழமை வைத்திருக்கிறார்கள்?  கேட்க நினைத்தேன்.  அப்புறம் கேட்கவில்லை.  அது அவர்கள் விருப்பம்.  அதை ஏன் நாம் கேட்க வேண்டும்?  ஆனால் வெள்ளிக்கிழமை இங்கே சென்னையில் ஃபில்ம் ரெவ்யூ பண்ண வேண்டும் என்பதால் வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு இங்கே இருக்க வேண்டும்.  அதனால் … Read more

விவேகம் – மறுபரீசிலனை

நேற்று கனிங்காப்புதூர் என்ற ஊரில் விவேகம் பார்த்தேன். ரொம்பக் கடினமான படம் என்பதால் முதல் தடவை சரியாகப் புரியவில்லை. nuances அதிகம். அதிலும் தல விவேக் ஓபராயிடம் nothingness, angst போன்ற விஷயங்களைப் பற்றி விளக்கம் சொல்லும் இடத்தில் எனக்கு சில சந்தேகங்கள் இருந்தன. மேலும் அக்‌ஷ்ரா ஹாசனின் பாத்திரப் படைப்பு ஒரு சிலந்தி வலைப்பின்னல் அளவுக்குப் பல பரிமாணங்களைக் கொண்டதாக இருந்தது. வில்லனும் தலயும் சண்டை போடும் கடைசிக் காட்சியில் ஹீரோயின் பாடும் போது அந்த … Read more