பிக் பாஸ் பதிவுகள்

முகநூலில் பிக் பாஸ் பற்றிய என் பதிவுகளைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இன்று அராத்து பற்றி எழுதியதும் அதற்கு அராத்து பதிலும்: சாருநிவேதிதா :- அராத்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிச்சயம் அழைக்கப்படுவார். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் அவர் ஒரே வாரத்தில் நாமிநேட் செய்யப்படுவார். மக்களும் ஓட்டுப் போட மாட்டார்கள். ஏனென்றால், அவருக்கு நடிக்கத் தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு entertainment show. சினிமாவில் வசனத்தைக் கொடுத்து நடிக்க வைப்பார்கள். பிக் பாஸில் … Read more