ஆதார் இல்லாமல் இனி சாக முடியாது : மனுஷ்ய புத்திரன்

……………….. மனுஷ்ய புத்திரன் ……………….. ஆதார் எண் இல்லாவிட்டால் எனக்கு மரண சர்டிஃபிகேட் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள் நான் சரியாக இன்று மாலை ஆறு மணிக்கு இறக்கவிருப்பதாக முடிவெடுத்து அனைவருக்கும் சொல்லி அனுப்பி விட்டேன் கடைசி நேரத்தில் வழிமறித்து ஒரு எண்ணைக்கேட்டு நிர்பந்திக்கிறார்கள் என்னிடம் இறப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன சாதிச்சான்றிதழ் இருக்கிறது மதச் சான்றிதழ் இருக்கிறது ரேஷன் கார்டு இருக்கிறதுi கல்விச் சான்றிதழ் இருக்கிறது எல்லாவற்றுக்கும் மேலாக பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது நான் பிறந்திருப்பதாலேயே … Read more