எழுத்தாளனின் தனிமை

எப்போதும் சாப்பாட்டுக்கு வெளியே செல்லும் போதெல்லாம் யாரையாவது துணைக்கு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.  இரண்டே பேர்.  ராம்ஜி, அல்லது ஸ்ரீராம்.  இது பற்றி கொஞ்சம் சம்சயம் கொள்வதுண்டு, நண்பர்களுக்குத் தொல்லை கொடுக்கிறேனே என்று. அதைச் சொல்லிக் கொண்டிருந்த போது மற்றொரு நண்பர் சொன்னார், மனிதர்களைப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே நீங்கள் மனிதர்களை ரொம்பவும் தேடுகிறீர்கள் என்று.  அது பற்றி அதிகம் யோசித்தேன்.  எழுத்தாளனின் வேலை என்பது உலகில் மற்ற எல்லா வேலைகளிலிருந்தும் வித்தியாசப்பட்டிருக்கிறது.  எழுத்தாளன் என்ற … Read more