விவேகம் பிரச்சினை தொடர்பாக : கார்ல் மார்க்ஸ்

இந்த விவேகம் திரைப்படம் தொடர்பான செய்திகளையும் விவாதங்களையும் சமூக ஊடகங்களில் கவனிக்கையில் ஒன்று மட்டும் தெரிகிறது. நமக்கு சினிமா என்பது மதம். நடிகர்கள் கடவுள்கள். நமக்குப் பிடித்த கதை நாயகர்களை யாராவது விமர்சித்துவிட்டால் நாம் மிக ஆழமாகக் காயமடைகிறோம். அவ்வாறு விமர்சிப்பவர்களை மன ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ காயப்படுத்த விரும்புகிறோம். குறைந்த பட்சம் நாம் இயங்கும் சைபர் வெளியிலாவது ரத்தம் தெறிக்கவைத்தால்தான் நமக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அளவில் குறைந்தது என்றாலும் ஒருவித “தணிக்கை மனநிலையை” நோக்கி … Read more

ஒரு கடிதம்

வணக்கம், நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களது விவேகம் விமர்சனம் அன்றே பார்த்துவிட்டேன். வாழ்த்துக்கு பதிலாக வசைகள் வந்து கொண்டிருக்கும்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. ரசிகர்களுக்கு பதிலாக கண்மூடித்தனமாக பக்தர்கள் இவ்வளவு பேரா என்று வெகு அதிர்ச்சியாக இருந்தது. அதை விட அதிர்ச்சி அவர்கள் உங்கள் விமர்சனம் தவறு என்று கூறுவதற்கான காரணங்கள்.  வயது, நான் வெகுவாக பிரமித்த விடயம் நீங்கள் எப்படி அந்த காலத்தில் ஜீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் போன்ற புத்தகங்களை எழுதினீர்கள் … Read more

அர்ச்சனைக்கு என் பதில்…

அனிருத் இசை metal ம்யூசிக் என்று சொன்னது Black Sabbathக்கு நீங்கள் செய்த துரோகம்” என்று விஜய் ரகுநாதன் முகநூலில் சொல்லியிருந்தார். அவருக்கு நான் விளக்கம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத் தாண்டி வருவாயா, துப்பாக்கி, கில்லி, சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இறுதிச் சுற்று, ஆடுகளம் போன்ற பல படங்களைப் பாராட்டி எழுதியிருக்கிறேன். ஆ, பெர்க்மனைப் பாராட்டும் நீங்களா இதையெல்லாம் பாராட்டினீர்கள் என்று கேட்கக் கூடாது. ஒரு … Read more

அர்ச்சனை

விஜய் ரகுநாதன் முகநூலில் எழுதியிருந்தது: முன்தினம் சாரு செய்த விவேகம் திரைப்படத்தின் விமர்சனம் பார்த்தேன். படம் பற்றிய தகவல்களை அறிய இல்லை, அவர் குரல்வளம் எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க. மனுஷன் blog எழுத தொடங்கிய காலம் orkut வழி ஒரு தோழி சொல்ல சாருவின் எழுத்துக்கள் எனக்கு அறிமுகம். அன்று முதல் அந்த தேகக்கதைகள் படிக்க அலாதியான அலைச்சல் உண்டு எனக்கு. (ஆம் பிஞ்சில் பழுத்தேன்) என் நட்புவட்டத்துக்கு தெரியும், நான் எழுத்தாளர்கள் நட்பு வளர்த்துக்கொள்வது இல்லை … Read more

விவேகம் விவகாரம் தொடர்பாக…

பின்வருவது முகநூலில் லுலு தேவ ஜம்லா எழுதியது.  லுலுவுக்கு என் நன்றி: சாரு அஜித்துக்கு எழுதியிருக்கிற கடிதத்தை வாசிச்சேன். என் மனசுக்குள்ள ஏற்கனவே அந்த தமிழ் சமூகத்து மேல இருந்த கோவம், ஆத்திரம் எல்லாம் இன்னும் இரட்டிப்பா ரௌத்திரமா மாறியிருக்கு. இப்படி ஒரு குறிப்பிட்ட நடிகனின் படத்தை உண்மை மாறாம விமர்சனம் செய்திட்டார் என்கிற ஒரே செயலுக்காக முகந்தெரியாத மாக்களின் மிரட்டல்களை எதிர் கொள்வது என்பது எவ்வளவு கொடுமையான வேதனை தெரியுமா? அதில அவரு பொண்ணோட பிறப்புறுப்பில் … Read more