படித்ததில் பிடித்தது

முகநூலில் லுலு தேவ ஜம்லா எழுதியது: மௌன நினைவுகள்* ஆஃபீஸ் முடித்து காரில் வந்தமர்ந்த நான் சட்டென மெசெஞ்சர் ஓப்பன் செய்து அவனுடைய இன்பாக்ஸில் சென்று “உம்மா” என்றேன். சிரிக்கும் ஸ்மைலி அனுப்பினான். “நா தந்தத திருப்பி தா டா தடியா” என்றேன். மீண்டும் 3 சிரிக்கும் ஸ்மைலிகள் வந்தன பதிலாய். வீடியோ கால் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தேன். அட்டெண்ட் செய்யாமல், “என்னது வீடியோகாலிங்லாம் பண்ணுற? ஓடிரு ராஸ்கல்” என்றான். “உன்னைய பாக்கணும்னு தோணுதுடா” என்றேன். “சரி … Read more