நீங்கள் செய்வது அராஜகம் சாரு – இடித்துரைக்கிறார் நண்பர்

நீங்கள் lulu குறித்து எழுதுவதெல்லாம் அராஜகம் சாரு. இதில் டெல்லி கணேஷ் மாதிரி வேறு ஏ… பெண்ணியமே… என்று கலங்கித் தவிக்கிறீர்கள். படிக்கும் எனக்கே கண்ணீர் வந்துவிடும் போல. நான் கவனித்தவரை lulu எழுதுவதெல்லாம் ரொம்பவும் தேய்வழக்கு. சமகாலத் தன்மையின் சாரமே அதில் கிடையாது. சகிக்க முடியாத போலித்தனம் வேறு விரவிக்கிடக்கிறது. மொத்தத்தில் ஆபாசக் குப்பை. இந்த அவதானிப்பு என்னுடைய தவறாகக் கூட இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் இதில் உங்களுக்கும் பங்கிருக்கிறது. ஏனெனில், எழுத்து குறித்த … Read more

ஒரு பியர் போத்தல் வாங்கிக் கொடுத்தால் பாராட்டுவார் சாரு

எனக்குப் பிடித்த பெண் பேச்சாளர் சன்னி லியோனி. இதைப் போகிற போக்கில் ஒன்றும் சொல்லிவிடவில்லை. இன்றைக்கு உலகமே அதிரும் ஆண் பேச்சாளர் கூட பேசத்தயங்கும் கட்டுடைப்பு பெண்ணிய சொற்களான ‘ஹ்ஹ்ஹாங்ய்ய்ய்ங்.. டூ இட் ஹார்ட்.. டூ இட் இன் டீப்’ போன்ற உரையாடல்களை அனாசயமாக இளம் சமூகத்தினரிடையே உரை ஆடியவர் சன்னி மட்டுமே. ஜெகா ஜெகதீசன். எனக்கு பிடித்த பெண் எழுத்தாளர்-1 எனக்கு பிடித்த பெண் எழுத்தாளர் சசிகலா. அவ்வப்போது எதுனா பரிசுப் பொருள் கொரியர்ல அனுப்பிடுவாங்க. … Read more