சாருவை யார் சொந்தம் கொண்டாடுவது? – அபிலாஷ்

என் அன்புக்குரிய நண்பர் அபிலாஷ் என்னைப் பற்றியும் என் வாசக அன்பர்கள், நண்பர்கள் பற்றியும் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்.  மனோதத்துவத்திலும் உளவு இயலிலும் ஆள் பலே கில்லாடி போல் தெரிகிறது.  பக்கத்தில் இருந்து பார்த்தது போல் எழுதியிருக்கிறார்.  ஆனால் ஒன்றே ஒன்றுதான் தவறு.  அபிலாஷ் உங்களைப் பாராட்டவில்லை, கிண்டல் செய்து திட்டியிருக்கிறார் என்று சொன்னால் (சொல்வார்கள்தான்) அதை நான் “அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையுடன் (பக்கத்தில் கேள்விக் குறி அல்ல; ஆச்சரியக் குறி) கடந்து விடுகிறேன். லேசர் … Read more

பிரபலங்கள்

பிரபலங்கள் எல்லோருமே தங்களுக்குள் ஒரு குறுகிய உலகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த உலகத்தைத் தவிர வேறு உலகப் பிரஜைகளால் அவர்களோடு உரையாடவோ தொடர்பு கொள்ளவோ முடியாது.  மற்றும் அவர்கள் எல்லோருமே நார்ஸிஸிஸ்டுகளாகவும் (Narcissist) இருக்கிறார்கள்.  தாங்கள் சொல்வதே சரி; மறுப்பவனெல்லாம் எதிரி. நானும் தலையைத் தலையை ஆட்டி கேட்டுக் கொண்டிருந்தேன்.  சொல்லிக் கொண்டே வந்தவர் டபாரென்று நீங்களும் அப்படித்தான் என்று ஒரு குண்டைப் போட்டார்.  அடப் பாவி.  நான் ஒரு நார்ஸிஸிஸ்ட் என்பது உண்மைதான்.  ஆனால் உலகத்தில் … Read more