சர்வாதிகாரத்தை நோக்கி…

மறுபடியும் பதாகைகளுடன் விரைவில் மெரீனாவுக்கு வருவோம் மனுஷ்ய புத்திரன் சற்று முன் விடுதலையானேன். எட்டுமணி நேரம் சிறுநீர் கழிபதற்கு வசதியற்ற இடத்தில் இருந்ததில் அடிவயிற்றில் கடும் வலி. மற்றபடி இந்த நாள் என்றும் நினைவில் இருக்கும். உத்தமர் காந்தியின் பிறந்த நாளை நாங்கள்தான் மெய்யான அர்த்தத்தில் மதவாத பாசிசத்தை எதிர்த்துக்கொண்டாடினோம் இன்று காலை கெளரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்கும், ‘காந்தியை கொன்றவர்கள்தான் கெளரியைக்கொன்றார்கள் ‘ என்ற பதாகையை ஏந்தியபடி மெரீனாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற … Read more