நரகம்

ArtReview Asia பத்திரிகையில் ஏன் எப்போதும் நம் நாட்டைப் பற்றித் தவறாகவே எழுதுகிறீர்கள் என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. அப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் மலத்தைக் கரைத்து என் வாயில் ஊற்றுவதைப் போலவே உணர்ந்திருக்கிறேன். அதிலும் அப்படிக் கேட்பவர்கள் பெண்கள். அந்தப் பெண்களால் இரவு எட்டு மணிக்கு மேல் தெருவில் நடமாட முடிகிறதா? வன்கலவி செய்து கொன்று விடுவார்கள். வன்கலவி செய்பவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள்? பக்கத்து வீட்டு ஆறு வயதுக் குழந்தையை வன்கலவி செய்து … Read more