தமிழ்நாடும் கேரளமும்…

எஸ்.ராமகிருஷ்ணனுக்கான பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது.  நிகழ்ச்சியில் முழுமையாக இருக்க முடியவில்லை.  அவந்திகாவும் டிஸம்பரில் ரொம்ப பிஸியாக இருப்பாள்.  அதனால் என் வீட்டுப் பூனைகளுக்கும் பப்புவுக்கும் சாப்பாடு கொடுப்பதற்காக எட்டரை மணி அளவில் கிளம்பி விட்டேன்.  என் பேச்சை ஷ்ருதி டிவி மற்றும் யூட்யூபில் கேட்கலாம். அந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு விஷயம்தான் மனசுக்குச் சங்கடமாக இருந்தது.  நிகழ்ச்சி தொடங்கிய பின் சற்றே தாமதமாக வந்தார் சிவகுமார்.  ஏற்கனவே தாமதமாக வருவேன் என்று சொல்லியும் இருந்தார்.  … Read more