ஓ. பன்னீர்செல்வமும் கமல்ஹாசனும்…

எழுத்தாளனின் தனிமை பற்றி ஒரு வரி முகநூலில் கிறுக்கிய அன்று இரவு பத்து மணிக்கு ராம்ஜி போன் செய்தார்.  அப்போது சொன்னேன், இதுதான் இன்று நான் பேசும் முதல் பேச்சு என்று.  ஏனென்றால், அன்றைய தினம் முழுதும் நான் ஒரு வார்த்தை கூட பேசாமல் என் நண்பர் ஒருவரின் புத்தகத்துக்கு ஃப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்தேன். (அப்படி ஒரு நண்பருக்கு 15 நாள் செலவு செய்து பிழை திருத்தம் செய்து கொடுத்தேன்.  புத்தகத்தில் நன்றி என்று ஒரு வார்த்தை … Read more