மகாத்மாவின் ஆசீர்வாதம்…

எழுத்தாளன் என்றால் யார்?  அவன் என்ன பிஸினஸ்மேனா?  ஒரு பிஸினஸ்மேனுக்கு உரிய லாகவங்களும் நெளிவுசுளிவுகளும் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டுமா?  அவன் தன் காலத்திய பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துப் போக வேண்டுமா? என் ஆசான்கள் என நான் கருதும் ஒருத்தர் கூட அப்படி வாழவில்லையே?  அம்மா வந்தாள் என்ற நாவலில் குடும்பத்தின் குத்து விளக்காகத் திகழும் அம்மா இன்னொருத்தரோடு உறவு கொண்டு அவரோடு குழந்தையும் பெற்றுக் கொண்டு வாழ்ந்தாள் என்று எழுதி – அந்த நாவலின் … Read more