இந்திய வாழ்க்கை

ஒரு முக்கியமான என்னுடைய தனிப்பட்ட சொந்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. பக்கத்து வீட்டில் இருப்பவர்தான் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முன்னாள் ஓனர். இப்போது அவர் ஒரு குடியிருப்பிலும் கீழ்த்தளத்தின் ஓனராகவும் இருக்கிறார். இது நொச்சிக்குப்பம், டுமீங் குப்பம், பட்டினப்பாக்கம் ஆகிய குப்பங்களுக்கு நடுவே இருப்பதால் இங்கே எந்தக் கடை வைத்தாலும் நஷ்டமாகி ஒரே ஆண்டில் அதைத் தூக்கி விடுகிறார்கள். முன்பு வெய்ட் ரோஸ் என்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருந்தது. அது நட்டத்தில் நடந்து … Read more