பூச்சி 96

அன்பு சாருவுக்கு, உங்களைப்பற்றிய அற்புதமான கட்டுரை அராத்துவின் கட்டுரை. “சாரு சொல்வது முற்றிலும் புது வடிவம். ஓர் இலக்கிய ஆளுமையை எடுத்துக்கொண்டு அவருடைய படைப்புகள், அவருடைய பார்வை, அவர் உருவாக்கிய தாக்கம், அவருடைய வாழ்க்கை, அந்த ஆளுமையின் வரலாறு, அவர் வாழ்ந்த காலத்தில் மற்ற கலைஞர்கள் அவரைப்பற்றிச் சொல்லியவைகள், மற்ற கலைஞர்களுடனான அவருடைய சந்திப்புகள், அவருக்கும் அரசுக்கும் இருந்த உறவு அல்லது தொடர்பு, அந்தக் காலத்தில் மக்கள் அந்தக் கலைஞரை எப்படிக் கொண்டாடினார்கள் அல்லது எதிர்கொண்டார்கள் என … Read more

பூச்சி 95

நேற்றைய கதையில் எங்கெங்கோ போய் கடைசியில் செல்வகுமாருக்கு ஃபோன் செய்த கதையை அப்படியே தொங்கலில் விட்டு விட்டேன்.  இப்போது அந்த சங்கிலியைப் பிடிப்போம். நேற்று நடந்த கதையைக் கேளுங்கள்.  இரண்டு மாதம் கழித்து செல்வகுமாரிடம் பேசினேன்.  பேச ஆரம்பித்து ஒரு நிமிடம் கூட ஆகியிருக்காது.  காதுகளில் சாரூஊஊஊஉ என்ற ரீங்காரம்.  இருங்கள், பிறகு கூப்பிடுகிறேன் என்று அவசரமாகச் சொல்லி விட்டு கதவைத் திறக்க விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன்.  கைகளில் பெரும் பளுவைச் சுமந்து கொண்டு அவந்திகா அது … Read more