’பையா’ பற்றிய ஒரு குட்டிக் கதை


…இதற்கிடையில் ‘பையா’ அழைத்தார்.

“May I help you?” என்று கேட்டார்.

”கடவுளிடம் ஒப்படைத்து விட்டேன் பையா” என்றேன்.

“சுபஹானல்லாஹ், நீங்க மாறவே இல்ல பையா” என்றார்.

’பையா’ யாரா?

ராஸ லீலாவில் வருவார்.