அரூபம்: சிறுகதை: காயத்ரி ஆர்.

காயத்ரி எழுதியுள்ள நான்காவது சிறுகதை. இந்த மாதத்திலேயே தொகுப்பு வந்து விடும் போல் இருக்கிறது. பப்ளிஷர் யார்? உயிர்மையா, காலச்சுவடா? விஷ்ணுபுரம் பதிப்பகமா?

அப்பாம்மை, நுண்மை, பாதி கதை ஆகிய மூன்றையும் விட அதிகமாக அரூபம் எனக்குப் பிடித்திருந்தது. நுண்மை என்ற கதை பலருக்கும் பிடிக்கவில்லை. பலருக்குப் பிடித்திருந்தது. முதல் பலர் ஆண்களாக இருந்ததும் அடுத்த பலர் பெண்களாக இருந்ததும் தற்செயல் என்று எனக்குத் தோன்றவில்லை. அது இந்த சமூகத்தின் பிரதிபலிப்பு.

‘கலெக்டர் வூட்டுப் பொண்ணு’ என்றாலும் கூட கலெக்டர் படு ஸ்ட்ரிக்ட். சரக்கு இல்லாவிட்டால் கண்டு கொள்ளவே மாட்டார்!

https://beyondbounds2021.blogspot.com/2022/01/blog-post_25.html