கோணல் பக்கங்கள் & ஸீரோ டிகிரி

கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகள் மற்றும் ஸீரோ டிகிரி ஆகிய நான்கு நூல்களும் இன்று வெளிவந்திருக்கின்றன.  கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.  புத்தகச் சந்தையில் கிழக்கு பதிப்பகம் ஸ்டால் விபரம் கீழே:

Chennai book fair 2013

Date: Jan 11th to 23rd

Kizhakku Stall Number: 246

For more details, pl contact:             95000 45608

கிழக்கு பதிப்பகத்தில் என்னுடைய எக்ஸைல் நாவலும் கிடைக்கும்.  உயிர்மையில் என்னுடைய மற்ற எல்லா புத்தகங்களும் கிடைக்கும்.

Comments are closed.