ஆங்கிலத்தில் வந்த காதல் கடிதம்

Hello My Dear One!
i wish you long life and prosperity.I pray this day brings you a happiness wealthier and very helpful day,how is life over there in your country?i hope you are in atmosphere of peace and love.
It was very great to me when i saw your profile, on my searching for a responsible and reliable person to have a good relationship with, and i became interested which really gave me a nice pleasure to communicate with you,despite that i have not seen you in person,but there was a good feeling that really gave me a nice pleasure to communicate with you and see how the sun will shines like,am willing to be your friend and have a wonderful and honest relationship with you.
And there is special reason that i have,and decided to contact you because of the urgency i have in my situation,Am Miss ———————,i grew up in a good family with a humble manner.You can just write me back now through my email ID ————————————–because i am not often here on facebook,so for me to fulling introduction my self,and for us to get acquainted with each other,i will also send you more of my picture,as soon as i see your respond.
And please let noting be a barrier for our relationship and don’t forget to write me back through my ID let us get acquainted to each other.Also remember love and understanding matters a lot in life,and all the darkness in the world, can-not put off the light of a single candle as long as the light of love shines bright in your heart,and if you look at what you have in life,you have everything in life.
From My Heart and With humble Regards.
——————————————-

மேற்கண்ட கடிதத்தைக் காதல் கடிதம் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை.  ”நான் சும்மா நட்புக்காகப் போட்ட கடிதத்தை காதல் கடிதம் என்று சொல்லி கொச்சைப் படுத்தி என்னை மானபங்கம் செய்து விட்டார் எழுத்தாளர்” என்று சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து மீண்டும்  என்னை சிக்கலில் மாட்டி வைத்து விடக் கூடாதே என்று பயந்துதான் பெயரையும் ஈமெயில் முகவரியையும் நீக்கி விட்டேன்.  மேற்படி கடிதத்தைப் படித்ததிலிருந்து எனக்குக் கை கால் எல்லாம் நடுங்குகிறது.  இதை அனுப்பியிருப்பவர் ஆணாகக் கூட இருக்கலாம்.  ஆனால் இவரது முகநூலில் மிகக் குறைந்த ஆடையுடன் ஒரு பெண்ணின் படம் காணப்படுகிறது.  இதையே ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு எழுதியிருந்தால் அந்தப் பெண் அந்த ஆண் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம். தடா சட்டம்,  பயங்கர வாதத் தடுப்புச் சட்டம், தேசத் துரோகம் போன்ற செக்ஸன்களில் வழக்குத் தொடுக்கலாம்.  ஆனால் நான் ஆண்.  என்ன செய்ய முடியும்?  இப்படி ஒரு பதிவைத்தான் எழுத முடியும்.

custom term paper

Comments are closed.