நித்யானந்தா பற்றிய என் தொடர் கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வர இருக்கிறது. அக்கட்டுரைத் தொடர் நம்முடைய இணைய தள்த்தில் வராது என்பதால் குமுதம் ரிப்போர்ட்டரிலேயே வாசித்துக் கொள்ளவும். நித்யான்ந்தா பற்றி கடவுளைக் கண்டேன் என்ற தொடரை நான் எழுதி வந்த போது அவரைப் பற்றிய சில உள் தகவல்களை எனக்கு அனுப்பிய அன்பர் அதைத் திரும்பவும் அனுப்பி வைக்கவும். அப்போதைய மனநிலையில் ஒரு மகான் மீது செய்யப்பட்ட அவதூறு என்று அந்தக் கடிதத்தை கடிதப் பெட்டியிலிருந்து நீக்கி விட்டேன். இப்போது அது தேவைப்படுகிறது.
9.3.2010.
7.56 a.m.
