ஞாநி செய்த சீர்திருத்தம்

வரும் 15-ஆம் தேதி (15-3-2010) மனுஷ்ய புத்திரனின் பிறந்த நாள்.  அவருடைய தொலைபேசி எண்: 94443 66704

ஆனால் அவருக்கு பூங்கொத்து மட்டும் அனுப்பி விட வேண்டாம்.  பூங்கொத்து கொடுப்பதை ஞாநி கண்டித்து எழுதியிருப்பதால் அதைத் தானும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கப் போவதாகத் தெரிவிக்கிறார் மனுஷ்ய புத்திரன்.  பூங்கொத்து அனுப்ப நினைக்கும் நண்பர்கள் பூங்கொத்துக்கு பதிலாக மது பானங்களை அனுப்பி வைக்கலாம்.

இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது.  அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி.  அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன்.  மன்னிக்கவும்.  அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது.  பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும்.  எழுத்தில் இருக்கும் வசதி பேச்சில் இல்லை.  எழுத்தில் தவறான வார்த்தைகள் விழுந்தால் அடித்து மாற்றி விடலாம்.  ஆனால் பேச்சில் பேசியது பேசியதுதான்.  அப்படி விழுந்த வார்த்தை அது.

10.2.2010.

5.22 p.m.

Comments are closed.

Log In

Forgotten Password
Cancel

Archives

Calendar

July 2010
S M T W T F S
« Jun    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Who's Online

28 visitors online now
28 guests, 0 members