ஐரோப்பாவுக்கும் துருக்கிக்கும்… (2)

இன்னொரு அட்டகாசமான துருக்கிப் பாடகர் தர்க்கான் (Tarkan):

https://www.youtube.com/watch?v=mtJGJP50zNw

முஸ்தஃபா ஸண்டலின் அதகளம்: அராபா என்ற புகழ் பெற்ற பாடல்:

 

https://www.youtube.com/watch?v=QlvPQbYKLww

Öykü Gürman ஒரு இஸ்தம்பூல் பேரழகி.  குரல் கடவுளின் கொடை.  எவ்வளவு எளிமை… எவ்வளவு இனிமை… துருக்கிய இசையின் நவீன வடிவம் இவள்.

https://www.youtube.com/watch?v=Yn0mjzbtk7E

எந்த அமெரிக்கப் பாடகருக்கும் சவால் விடுக்கும் ஓஸான் டொகுலு…  Ozan Dogulu

https://www.youtube.com/watch?v=_fTE4NFEPI0

 

Comments are closed.