தமிழ் ஸ்டுடியோ – பாலு மகேந்திரா விருது விழா – அடியேனின் பேச்சு

நேற்று நடந்த பாலு மகேந்திரா விருது வழங்கும் விழாவில் என் நண்பர்களையும் வாசகர் வட்ட நண்பர்களையும் எதிர்பார்த்தேன்.   பிச்சைக்காரனைத் தவிர வேறு யாரையும் காணோம்.  எப்போதும் உள்ளதுதான் என்பதால் ஏமாற்றம் இல்லை.  ஆனால் ஆச்சரியமாக இருந்தது.  எப்படித் தனக்குப் பிடித்த எழுத்தாளனின் பேச்சைக் கேட்க விருப்பம் இல்லாதிருக்கிறார்கள் என.  பிச்சை என் பேச்சைக் குறிப்பெடுத்து அவருடைய தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

http://www.pichaikaaran.com/2015/05/blog-post_25.html

Comments are closed.