டீ ஷர்ட்

மறைந்து ரொம்ப காலம் கழித்துத்தான் சே குவேரா டீ ஷர்ட்டில் இடம் பிடித்தார்.  எனக்கு அதிர்ஷ்டம் அதிகம் போல் தெரிகிறது.  உயிரோடு இருக்கும் போதே டீ ஷர்ட்டில் இடம் பிடித்து விட்டேன்.

Hatred is a disease

இந்த படம்கொண்ட டீ ஷர்ட்-ஐ வாசகர் வட்டத்தைச் சேர்ந்த தரணி கொண்டுவருகிறார். டீ ஷர்ட் தேவைப்படுவோர், ரூ.550-ஐ கீழே உள்ள வங்கிக் கணக்கில் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் செலுத்தினால், உங்கள் முகவரிக்கு ஜனவரி முதல் வாரத்திற்குள் டீ ஷர்ட் அனுப்பி வைக்கப்படும். வெளிநாடு என்றால், தபால் செலவு தனி. டீ ஷர்ட் உயர்ரகமாக இருக்கும்.  திருப்பூர் தயாரிப்பு.

பணம் அனுப்பிவிட்டு, உங்கள் முகவரி, டீ ஷர்ட் அளவு (S, M, L, XL, XXL) ஆகிய தகவல்களை charutshirts@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Dharanishwar
State Bank of Patiala
MUNIRKA Branch
A/c number 55146497315
STBP 0001188