புதுவை இளவேனில்

charu

 

puduvaiilavenil calendar 2017

(படங்களின் மேல் சொடுக்கி, முழுத்திரையில் பார்க்கவும்.)

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சாருவை பிரத்யகே photo shoot செய்தவர் புதுவை இளவேனில். சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி, இளையராஜா முதலியோரை இவர் எடுத்த படங்களுடன் சிறப்பு காலண்டரை இவ்வருடம் கொண்டுவந்துள்ளார். தேவைப் படுவோர் புதுவை இளவேனிலைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 9842382339

மின்னஞ்சல்: rathinamstills2015@gmail.com

– ஸ்ரீராம்