புத்தகக் கடல்

சென்னை அமிஞ்சிக்கரையில் உள்ள புத்தக விநியோகஸ்தர் அலுவலகம் பற்றி பல நண்பர்கள் விசாரித்த வண்ணம் உள்ளனர். அவர்களின் பெயர் India Book Distributors. IBD என்று சுருக்கமாக அழைப்போம். இன்றும் நானும் ராம்ஜியும் போய் பல புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தோம். என்னென்ன என்று நாளை எழுதுகிறேன். அவர்களின் வேலை நேரம்:  காலை பத்திலிருந்து மாலை ஐந்து வரை.  சனிக்கிழமை அரை நாள்.  முகவரி:

+(91)-44-42012213, 42012214, 42012215, 42012216, 42012212
No 571 Kamaraja Bhavan 2nd Floor, Poonamallee High Road, Aminjikarai, Chennai – 600029, Near Sky Walk (Map)