ஒரு கவிதை வாசிப்பு

எங்களுடைய எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளிலிருந்து ஒரு சிறிய பகுதியைப் படிக்கச் சொல்லி, எங்களுக்கு அனுப்புமாறு கேட்டிருந்தோம். (கவிஞர்களிலிருந்து ஆரம்பிக்கிறோம். சாருவை ஸீரோ டிகிரியில் இருக்கும் கவிதை ஒன்றைப் படிக்கச் சொன்னதால் இந்தப் பட்டியலில் சேர்த்து விட்டோம்).
சொல்லி அரைமணி நேரத்தில் சாரு அனுப்பியதால் அவருடைய வாசிப்பிலிருந்து ஆரம்பிக்கிறோம்.

எழுத்து பிரசுரம்